இன்று 18 ஏப்ரல் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
தெனாலிராமன்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் வடிவேலு, மீனாட்சி தீட்சித் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
டமால் டுமீல்
கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் ஸ்ரீ இயக்கத்தில் தமன் இசையமைப்பில் வைபவ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தலைவன்
ப்ளூ ஓசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரமேஷ் செல்வன் இயக்கத்தில் வித்யாசாகர் இசையைமப்பில் பாஸ், நிகிஷா பட்டேல், சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கற்பவை கற்றபின்
பட்டுராம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பட்டுராம் செந்தில் இயக்கத்தில் இந்திரவர்மன் இசையமைப்பில் மது, அபிநிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



