இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

இன்று 11 ஏப்ரல் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

நான் சிகப்பு மனிதன்

Naan Sigappu Manithan 0304_00017

யு டிவி , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் திரு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் படம். விஷால், லட்சுமி மேனன், இனியா, சரண்யா, ஜெகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

காந்தர்வன்

kantharvan

தாமரை மூவீஸ் தயாரிப்பில் சலங்கை துரை இயக்கத்தில் அலெக்ஸ் பால் இசையமைத்துள்ள படம். கதிர், ஹனிரோஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

ஆண்டவா காப்பாத்து

aandava kapathu

எல்எம்எல் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் லெபின் இயக்கத்தில் ஜான் பீட்டர் இசையமைத்துள் படம். ஹரீஷ், அலிஷா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

Read Previous

‘டமால் டூமீல்’ – உண்மையைச் சொல்லும் இயக்குனர்…

Read Next

சூர்யா யார் என்றே தெரியாது…அதிர்ச்சியளித்த கரினா கபூர்