‘யாமிருக்க பயமே’ – இசை வெளியீடு…விரைவில்…
ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிக்கும் படம் ‘யாமிருக்க பயமே’. ‘டிகே’ இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். “யாம் இருக்க பயமேன்’ என்பது இதுவரை தைரியமூட்ட சொல்லப்பட்ட வாக்கியம் ஆகும். இந்த வாக்கியத்துக்கு எதிர் மறையான கருத்தைக் கொண்ட படம்தான் ‘யாமிருக்க…