இன்றைய ரிலீஸ் – 5 படங்கள்

இன்று 21 மார்ச் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

குக்கூ 

cuckoo 1902_00004

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ், மாளவிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கேரள நாட்டிளம் பெண்களுடனே

knp_00008

சுமோ பிக்சர்ஸ் தயாரிப்பில் , எஸ்.எஸ். குமரன் இயக்கம், இசையமைப்பில் அபி, காயத்ரி, தீக்ஷிதா, அபிராமி, ஞான.சம்பந்தன், ரேணுகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

யாசகன்

yasakan_00010

அகரம் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ தாரிணி புரொடக்ஷன் தயாரிப்பில் துரைவாணன் இயக்கத்தில் சதீஷ் சக்ரவர்த்தி இசையமைத்துள்ள படம். ‘அங்காடித் தெரு’ மகேஷ், நிரஞ்சனா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பனி விழும் நிலவு

pani vizhum nilavu_00004

வி.எஸ். பிக்சர்ஸ் தயாரிப்பில் கௌசிக் இயக்கியுள்ள படம். இசை – எல்.வி. கணேசன். ஹிருதய், ஈடன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

விரட்டு

virattu_00005

ஒயிட் கேன்டி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் குமார் இயக்கியுள்ள படம். இசை – தரண் குமார். சுஜிவ், பிரக்யா ஜெய்ஸ்வால், எரிகா பெர்னாண்டஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

சாமிக்கண்ணு வின்சென்ட் – யார் தெரியுமா ?

Read Next

குக்கூ – விமர்சனம்