அடுத்த படம்…அசத்தல் ‘லுக்’கில் தயாராகும் அஜித்…
“ஆரம்பம், வீரம்” என அடுத்தடுத்து ஹிட் படங்களில் ‘சால்ட் பெப்பர்’ லுக்கில் நடித்த அஜித் , கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்காக அசத்தலான புது ‘லுக்’கில் தயாராகி வருகிறாராம். மேற் சொன்ன இரண்டு படங்களிலும் அஜித்தின் நரைத்த தலைமுடி தோற்றம் அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு சற்று…