கமல் ஜோடியாக நடிக்கிறேனா ? – சிம்ரன் விளக்கம்
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. கமல்ஹாசன் தற்போது ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ‘த்ரிஷ்யம்’ படம் ஆரம்பமாக உள்ளது. ‘த்ரிஷ்யம்’ படத்தில் கமல் ஜோடியாக மலையாளப்படத்தில் நடித்த மீனா அல்லது சிம்ரன் ஆகியோர்…