‘கோச்சடையான்’ ஒரு நாள் வசூல் 144 கோடி…?
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர், ருக்மணி மற்றும் பலர் நடித்து சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே, ரஜினிகாந்த் படம் என்றாலே வசூல் சாதனை புரியும் என்பது உண்மை. அதிலும் அவர் நடித்து கடைசியாக…