1. Home
  2. Author Blogs

Author: admin

admin

டிவியில் ஒளிபரப்பாகியும் 100 நாள் ஓடிய ‘பாண்டிய நாடு’

விஷால், லட்சமிமேனன், சூரி, விக்ராந்த், பாரதிராஜா மற்றும் பலர் நடித்து இமான் இசையமைப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளியன்று  (நவம்பர் 2, 2013) வெளியான படம் ‘பாண்டிய நாடு’. தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் அதிகமான வரவேற்பைப் பெற்று இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே இந்த…

‘சூது கவ்வும்’ சிம்ஹா நடிக்கும் ‘உறுமீன்’…

ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர்.எல்.சிவபாலன் மற்றும் காபி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘உறுமீன்’. இது ஒரு ஆக்ஷன், த்ரில்லர் கதை. இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். அச்சு இசையமைக்கிறார். ஸ்ரீசரவணன், ஜி.மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். ‘சூது கவ்வும், நேரம்,’ திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்ஹா கதாநாயகனாக…

சென்னையில் சிவப்பு விளக்குப் பகுதி வேண்டும் – இயக்குனரின் அறைகூவல்…

பாலியில் தொழிலாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் யுரேகா இயக்கத்தில் சிவ சரவணன், அனிஷ் யுவானி இசையமைப்பில் சான்ட்ரா எமி, யுரேகா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நிகழ்ச்சியில் இயக்குனர் யுரேகா பேசும்…

சிம்புவின் இரண்டாவது காதல் தோல்வி – காரணம் என்ன ?

சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரின் தாடிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் கூட காதல் தோல்விதான் என்று சொல்வார்கள். இனி, சிம்பு கூட அப்பாவைப் போலவே தாடி வளர்த்து விடுவார் போலிருக்கிறது. அவருக்கும் காதலுக்கும் அவ்வளவு தூரமாகி விட்டது. சில வருடங்களுக்கு முன் நயன்தாராவை காதலித்தார். இருவரும் ஒன்றாக நெருக்கமாக சேர்ந்திருக்கும்…

இளையராஜாவிடம்தான் முதலில் கதை சொல்வேன் – இயக்குனர் மகேந்திரன்

மகேந்திரன், தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குனர். “உதிரிப் பூக்கள், முள்ளும் மலரும்” படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் எத்தனை முறையானாலும் சலிக்காமல் பார்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அந்த படங்கள் மட்டுமா, “நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, சாசனம்” ஆகிய படங்கள் இயக்குனர் மகேந்திரனின் மகத்தான…

2வது ஹீரோயினாக நடித்தாலும் பரவாயில்லை – ஓபனாகப் பேசும் சஞ்சனா சிங்

‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். தொடர்ந்து ‘கோ, ரகளபுரம்’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ,  ‘மீகாமன்’ ‘வெயிலோடு விளையாடு’ ‘விஞ்ஞானி’ ‘மறுபடியும் ஒரு காதல்’, ‘யாருக்குக் தெரியும்?’,’வெற்றிச் செல்வன்’, மயங்கினேன் தயங்கினேன்” ரெண்டாவது படம்’, ‘அமளி துமளி’ போன்ற படங்களில் நடித்து…

கதை ‘லீக்’ ஆகவில்லை – ஏ.ஆர். முருகதாஸ் மறுப்பு

‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் புதிய படத்தின் கதை அந்த படத்தில் நடித்த பெங்காலி நடிகரான டோடா ராய் சௌத்ரி மூலம் வெளியாகியது என பரபரப்பு நிலவி வந்தது. ஆனால், அப்படத்தின் இயக்குனராக ஏ.ஆர். முருகதாஸ்…

வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்களுக்கு கட்டுப்பாடு…

இந்தியாவில் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய விரும்பும் வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்களுக்கு, அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் கூட்டமைப்பு சில கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது. அதை மீறி அவர்கள் செயல்பட்டால், அவர்கள் பணியாற்றும் படங்களின் படப்பிடிப்பை தடை செய்வோம் என அறிவித்துள்ளார்கள். அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கங்கள் இணைந்து முதன் முறையாக…

ஒரே நாளில், ஒரே தயாரிப்பாளரின் 3 இசை வெளியீடு…

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் , ஜே.சதீஷ்குமார் வழங்கும் மூன்று திரைப்படங்களின் இசை வெளியீடு இன்று நடைபெறுகிறது. அருள்நிதி, பிந்து மாதவி, அர்ஷிதா மற்றும் பலர் நடிக்க, சிம்புதேவன் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைப்பில் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் சிங்கிள் டிராக் இசை வெளியீடு, விதார்த், ஹார்திகா…

இந்த வாரம் 7 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்… ?

வரும் வெள்ளியன்று 28ம் தேதி வல்லினம், தெகிடி, பனி விழும் மலர்வனம், காதல் சொல்ல ஆசை, அமரா, அங்குசம், வங்கக் கரை ஆகிய படங்கள் வெளி வர உள்ளன. அது மட்டுமின்றி மலையாளத்திலிருந்து டப்பிங் செய்யப்பட்ட ‘வெற்றி மாறன்’,  தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட்டுள்ள ‘கரன்சி ராஜா’ ஆகிய படங்களும்,…