1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழில் நடிக்க மாட்டேன் என்பது பொய்ச் செய்தி – ப்ரியா மணி

பாரதிராஜாவால் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ப்ரியா மணி. அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர். தமிழ் பேசத் தெரிந்த ப்ரியாமணியை, தேசிய விருது பெற்ற பின்னும் தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ‘பருத்தி…

அனிருத் இசையில் தேவா பாடிய கானா பாடல்…

இன்றையா கானா பாலாக்களுக்கெல்லாம் முன்னோடியாக இருப்பவர் இசையமைப்பாளர் தேவா. தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அதிகமாக பிரபலப்படுத்தியவர். இவருடைய படங்களில் எப்படியாவது ஒரு கானா பாடல் இடம் பெற்று அந்த பாடலும் ஹிட்டாகி விடும். பல புது இளைஞர்களின் வரவால் சமீப காலமாக இவர் படங்களுக்கு இசையமைக்காமல் இருந்தார்.…

தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ ஆரம்பமானது…

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆரம்பமாகிவிட்டது. மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷும், மீனா நடித்த கதாபாத்திரத்தில் மீனாவுமே தெலுங்கில் நடிக்கிறார்கள். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நதியா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு காலத்தில் தெலுங்கில் பிரபலமான ஜோடியாக இருந்த…

ஒருவர் கூட வராத படம்… – ஒரு அதிர்ச்சித் தகவல்

தமிழ் சினிமா எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த சில வாரங்களில் வெளியான ஒரு சில படங்களுக்கு படம் பார்க்க ஒருவர் கூட வராமல் போய், அந்த காட்சிகளையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது யாரோ சொன்ன செய்தியல்ல. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான…

ஆஹா கல்யாணம் – விமர்சனம்

ஆஹா கல்யாணம்னு பேரு வச்சதுக்குப் பதிலா ஆஹா காதல்னு பேரு வச்சிருக்கலாம். அந்த அளவுக்கு படத்துல காதல் வழியுது. இப்படி ஒரு இளமையான, கலர்ஃபுல்லான காதல் படத்தைக் கொடுத்ததுக்கு இயக்குனர் கோகுல் கிருஷ்ணாவைப் பாராட்டியே ஆகணும். ஹீரோவோட காதலுக்கு உதவி செய்யற காமெடி நண்பன் கிடையாது. காதலுக்கு எதிரா…

பிரம்மன் – விமர்சனம்

‘பிரம்மன்’னு டைட்டில், சசிகுமார் மாடர்ன் லுக்…இதையெல்லாம் பார்த்ததும், ஏதோ ஒரு ஆக்ஷன் படம்னு நினைச்சி தியேட்டர்ல போய் உட்கார்ந்தால் அதே சசிகுமாரோட வழக்கமான ஃபார்முலாவான நட்பைப் பத்தின படம். சசிகுமார்கிட்ட யாராவது போய் கதை சொல்லும் போது, “சார், நீங்கதான் ஹீரோ….உங்களுக்கு ஒரு ஃபிரண்டு, அவன் உங்களை ஏமாத்தறார்னு…” சொல்லி ஆரம்பிச்சால்…

இன்றைய ரிலீஸ் – 5 படங்கள்

இன்று 21 பிப்ரவரி 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம். பிரம்மன் கே. மஞ்சு சினிமாஸ் தயாரிப்பில் சாக்ரடீஸ் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள படம். லாவண்யா, சந்தானம், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆஹா கல்யாணம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் கோகுல் கிருஷ்ணா…

நடிகை ஷகிலா கதை படமாகிறது…?

ஷகிலா என்று சொன்னாலே தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அப்படி தெரியாவதவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் தமிழ் சினிமா பார்க்காதவர்களாக….சாரி…மலையாள சினிமா பார்க்காதவர்களாக இருப்பார்கள். மலையாளத்தில் ஆனானப்பட்ட மோகன்லால், மம்முட்டியையே தனது படத்தின் வசூலால் கலங்கடித்தவர் ஷகிலா. அதன் பின், அவர்கள் ஏறக்குறைய ஷகிலாவை கேரளாவை விட்டே விரட்டி அடித்த…

ஐஸ்வர்யா ராய் நடிப்பது உண்மைதான் – பி. வாசு

‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உண்மைதான் என்கிறார் இயக்குனர் பி.வாசு. சில நாட்களுக்கு முன் இயக்குனர் பி.வாசுவிடமிருந்து வந்த பத்திரிகைச் செய்தியில் அடுத்து அவர் இயக்கப் போகும் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அனைத்து மீடியாக்களும் அந்த…

F – 3 கார் பந்தயத்தில் ‘வா டீல்’ பட லோகோ வெளியீடு…

சென்னைக்கு அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் நடந்த பார்முலா-3 கார்பந்தயத்தில் ‘வா-டீல்’ பட டைட்டில் லோகோவை வெளியிட்டார்கள். இப்படத்தில் கார், பைக் ரேஸ் போன்ற அம்சங்கள் கதைக்குள் இருப்பதாலும், ரேஸ் காரின் வேகம் போல் திரைக்கதை அமைந்திருப்பதாலும், சென்டிமென்டாக இருக்கும் என்பதற்காக வித்தியாசமான முறையில் “வா-டீல்”  டைட்டில் லோகோவை வெளியிட்டுள்ளார்கள். இந்தியாவில் வளர்ந்து…