1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழில் நடிப்பது மகிழ்ச்சி – சமந்தா

இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகமாக உச்சரிக்கப்படப் போகிற ஹீரோயினாக வரப் போகிறார் சமந்தா. சூர்யாவுடன் ‘அஞ்சான்’, விஜய்யுடன் பெயரிடப்படாத படம் என அவரது அடுத்த இன்னிங்ஸுக்குத் தயாராகி விட்டார். சிம்பு, த்ரிஷா நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம்…

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா… – இன்று ஆரம்பம்

“நாடோடிகள், சிந்துசமவெளி, ஆடு புலி, பட்டத்துயானை” போன்ற பல படங்களை தயாரித்த குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்  எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் புதிய படம் ‘ஒருஊர்ல ரெண்டுராஜா’. ”ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை” போன்ற படங்களைத் தொடர்ந்து, கண்ணன் இயக்கும் ஐந்தாவது படம் இது. இப்படத்தில் விமல்…

ஆமாம்…ஆன்ட்ரியாவைக் காதலித்தேன்… – அனிருத்

‘கொல வெறி’ பாடல் மூலம் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் அனிருத், அதன் பின் ஒரே ஃபோட்டோவின் மூலமும் புகழைப் பெற்றார். அந்த ஃபோட்டோவில் அனிருத்தும், ஆன்ட்ரியாவும் இதழோடு இதழ் பதித்திருந்த காட்சி ‘அ….ஆ…’ என ஆச்சரியப்படும்படி இருந்தது. இருவரும் காதலித்தார்கள், பிறகு பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம்…

‘குக்கூ’ குழுவுக்கு தலை வணங்குகிறேன் – சூர்யா

“எங்கேயும் எப்போதும், ராஜா ராணி’’ படங்களைத் தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டியோஸ், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘குக்கூ’ படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. ராஜு முருகன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தினேஷ், மாளவிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசையை…

அடுத்த படம்…அசத்தல் ‘லுக்’கில் தயாராகும் அஜித்…

“ஆரம்பம், வீரம்”  என அடுத்தடுத்து ஹிட் படங்களில் ‘சால்ட் பெப்பர்’ லுக்கில் நடித்த அஜித் , கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்காக அசத்தலான புது ‘லுக்’கில் தயாராகி வருகிறாராம். மேற் சொன்ன இரண்டு படங்களிலும் அஜித்தின் நரைத்த தலைமுடி தோற்றம் அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு சற்று…

கிரிக்கெட்டில் விஷாலுக்கு அடி…பதறிய வரலட்சுமி…

சிசிஎல் மேட்ச்சில் சென்னை ரைனோஸ் அணி ஒரு வெற்றியை மற்றுமே பெற்று அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. நேற்று ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் போஜ்புரி தபாங்ஸ் அணியுடன் சென்னை ரைனோஸ் அணி தோல்வியடைந்ததால் அரை இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. முதலில் சென்னை…

மலையாள ரசிகர்கள்தான் சிறந்தவர்கள் – த்ரிஷாவின் திடீர் மலையாள பாசம்

நமது ஹீரோயின்களுக்கு எப்படி பேசினால் ரசிகர்களைக் கவர முடியும் என்பது தெரியாதா என்ன ? அப்படித்தான் சமீபத்தில் கொச்சி சென்ற நடிகை த்ரிஷா அங்கு மலையாள ரசிகர்களைக் கவரும் விதத்தில் ‘நானும் மலையாளிதான்’ என்ற ரேஞ்சில் பேசி அங்குள்ள ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். “என்னோட பாட்டி பாலக்காட்டுலதான் இருக்காங்க. நானும்…

தமிழில் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய்…

ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். உணர்வுபூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குனர் பி.வாசு இந்த கதையை  பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக…

ரஜினிகாந்தை இயக்க வேண்டும் – சேகர் கம்முலா

ரஜினிகாந்தை இயக்க எந்த இயக்குனருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால், அவரை அணுக முடியாமல் தவிக்கிறார் ஒரு இயக்குனர். அவர் தற்போது நயன்தாரா நடிக்கும் ‘நீ எங்கே என் அன்பே’ படத்தை இயக்கியுள்ள சேகர் கம்முலா. ஏற்கெனவே, ஒரு புத்தக வெளியீட்டில் அவர் ரஜினிகாந்தைப் பற்றிப் பேசியதை சில மாதங்களுக்கு…

கமல் ஜோடியாக மீண்டும் சிம்ரன் ?

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது பற்றித்தான் பல்வேறு விதமாக செய்திகள் வெளிவருகின்றன. முதலில் மீனாவே தமிழிலும் நடிப்பார் என்றார்கள், பின்னர் நதியா…