1. Home
  2. Author Blogs

Author: admin

admin

மீண்டும் உதயநிதி, நயன்தாரா ஜோடி சேரும் ‘நண்பேன்டா’

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த நட்சத்திரக் கூட்டணி மீண்டும் ‘நண்பேன்டா’ என்ற படத்தில் இணைகிறது. இயக்குனர் ராஜேஷ் .எம்  உதவியாளரான ஜெகதீஷ் இயக்கப் போகும் இந்த படத்தின் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகின்றன. ஹாரிஸ்…

மீண்டும் இளையராஜாவிடம் வருகிறாரா பாலா ?

பாலா இயக்கிய “சேது, பிதாமகன், நான் கடவுள்’’ ஆகிய  படங்கள் பேசப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் இசை. பாலா இயக்கிய “நந்தா, அவன் இவன்” ஆகிய படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமத்தார்.…

வைரமுத்து – யுவன்ஷங்கர் ராஜா இணையும் படம்…

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி – விஷ்ணு இணைந்து நடிக்கும் புதிய படம் ‘இடம் பொருள் ஏவல்.“ இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் முதன் முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். “தென்மேற்குப் பருவக்காற்று, நீர் பறவை’ படங்களுக்குப் பிறகு சீனு…

காக்கிச் சட்டையில் நயன்தாரா…

தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை, அதிகப் படங்களில் நடித்து வரும் பெரிய நடிகை என பெயர் பெற்றிருப்பவர் நயன்தாரா. இவர் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இப்போது சிம்பு ஜோடியாக பாண்டிராஜ் இயக்கும் படம், ஜெயம் ரவி…

விஜய், மோகன்லால் கொண்டாடிய “சக்சஸ் பார்ட்டி”

‘ஜில்லா’ படத்தின் சக்சஸ் மீட் கடந்த வாரம் நடைபெற்ற போது, “எனக்கு இந்த ‘சக்சஸ் மீட்டிங்’லலாம் கலந்துக்கிறதுக்கு விருப்பமேயில்லை, ரசிகர்களுக்கு நன்றி சொல்றதுக்காகத்தான் இதை நான் பயன்படுத்திக்கிறேன்,” என பத்திரிகையாளர்கள் முன் விஜய் சொன்னார். ஆனால், அப்படி சொன்ன சில நாட்களுக்குள் சென்னையில், விஜய் ஒரு ‘சக்சஸ் பார்ட்டி’…

மலையாள நடிகருடன் நஸ்ரியாவுக்கு திருமணம்…

‘நேரம்’ படத்தில் அறிமுகமாகி ஒரே படத்தில் பல இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. தொடர்ந்து ‘நய்யாண்டி, ராஜா ராணி’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘திருமணம் என்னும் நிக்காஹ், வாய் மூடிப் பேசவும்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் மலையாள நடிகரும், பிரபல இயக்குனர் ஃபாசில்…

ஒன்று கூடிய ‘80களின் நட்சத்திரங்கள்…

1980களில் தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற நட்சத்திரங்களாக விளங்கியவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று கூடி மகிழ்ந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி முன்னின்று நடத்தியுள்ளார். சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான ‘ரீ-யூனியன்’…

இன்று ‘இது கதிர்வேலன் காதல்’ இசை வெளியீடு…

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் இசை வெளியீடு, சூரியன் எஃப்எம்-ல் இன்று நடைபெறுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரை, யுகபாரதி பாடல்களை எழுதியிருக்கிறார்கள். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன்…

‘ஜில்லா’ 100 கோடியைத் தொட்டதா ?

‘ஜில்லா’ படம் 100 கோடி வியாபாரத்தை தொட்டிருப்பதாக ‘ஜில்லா’ படத்திற்கான அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு முன் இதற்கான ஒரு டிசனையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் “ஜில்லா திரைப்படம் 7 நாட்களுக்குள் 100 கோடி ரூபாய்” வியாபாரத்தை தொட்டிருப்பதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் ‘பாக்ஸ் ஆபீஸ்,…

திருமணம் நடக்கவில்லை…நண்பர்கள்தான்… – வனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், அவ்வப்போது செய்திகளில் இடம் பெறுவார். ஏதாவது திருமணச் செய்தி, சண்டை சச்சரவு, அல்லது குடும்பத் தகராறு என சில வருடங்கள் முன் வரை பல முறை செய்திகளில் இடம் பெற்றுக் கொண்டேயிருந்தார். சமீப காலமாகத்தான் அவரைப் பற்றி எந்த செய்தியும் வராமல்…