‘ஆஹா கல்யாணம்’ படத்தில் ‘பன்ச் பாடல்’…
காதல் படங்கள் மூலம் இந்தியத் திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கித் தந்த யாஷ்ராஜ் பிலிம்ஸ் பட நிறுவனம் முதன் முறையாக தமிழில் நேரடியாகத் தயாரித்துள்ள படம் ‘ஆஹா கல்யாணம்’. ‘நான் ஈ’ பட நாயகன் நானி, வாணி கபூர் மற்றும் பலர் நடிக்க கோகுல் கிருஷ்ணா இப்படம்…