1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழ்நாட்டில் படமாகாத ‘அஞ்சான்’…

திருப்பதி பிரதர்ஸ், யு டிவி தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அஞ்சான்’. “ஆனந்தம், ரன், சண்டக் கோழி, பீமா, பையா, வேட்டை” படங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின்…

குலுமனாலியில் ‘புறம்போக்கு’ ஆரம்பம்…

யு டிவி மற்றும் பைனரி பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா மற்றும் பலர் நடிக்கும் ‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பு குலுமனாலியில் ஆரம்பமானது. இயக்குனர் அமீர் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். ‘இயற்கை, ஈ, பேராண்மை’ ஆகிய படங்களுக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும்…

ஹீரோக்களை நம்பி படங்கள் இல்லை – விஷால் பட இயக்குனர்

விஷால், லட்சுமி மேனன் நடிக்கும் புதிய படமான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை இயக்கி வருபவர் திரு. இவர் இதற்கு முன் இயக்கிய ‘தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர்’ ஆகிய இரண்டு படங்களுமே சரியாக ஓடாத படங்கள். அப்படியிருந்தும் தொடர்ந்து இவருக்கு விஷால் வாய்ப்பு கொடுப்பது ஏன் என்ற…

‘வீரம்’ வெற்றி – ஒரு குடும்பத்தில் வந்த மகிழ்ச்சி…

அஜித் ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு இயக்குனராக மாறிவிட்டார் ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவா. ‘சிறுத்தை’ சிவா என்றழைக்கப்பட்டவர் இனி ‘வீரம்’ சிவா என அழைக்கப்படுவார் என திரையுலகினரும், ரசிகர்களும் சொல்லுமளவிற்கு அப்படத்தின் வெற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வெற்றி ஒரு குடும்பத்தில் அளவு கடந்த…

நமீதாவைப் பார்க்கணுமா…ரத்த தானம் செய்யுங்க…

சென்னை கேளம்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள SMK Fomra Institute of Technology கல்லூரியில் மாணவ மாணவியருடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார் நமீதா. மாணவர்கள் மத்தியில் பேசிய நமீதா, “இங்கே எத்தனை பேர் ரத்ததானம் செய்துள்ளீர்கள் என்று கேட்டார். பாதி மாணவர்கள் ரத்த தானம் செய்துள்ளதாகச் சொன்னனர்.…

அனுபவங்கள்தான் பாடம் – சுஜா வாருனி

‘+2’ படத்தில் நாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் சுஜா வருணி. தற்போது ‘வா டீல், அப்புச்சி கிராமம், பென்சில்’ உட்பல சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சுஜா வருணியைச் சந்தித்த போது கூறியதாவது, “நான் இப்போ ரொம்ப மாறியிருக்கேன். அனுபவங்கள் மூலம் பாடம்…

சூர்யா படத்தின் பெயர் ‘அஞ்சான்’…

லிங்குசாமி தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா, சமந்தா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்திற்கு ‘அஞ்சான்’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமானது. படத்திற்கு என்ன பெயர் என்பது பலவாறாக விவாதித்து யோசிக்கப்பட்டது. ‘ரவுடி’ என பெரியடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்…

‘வீரம், ஜில்லா’ – 3 நாள் வசூல் விவரம்…

இதுவரை தமிழ்ப் பட உலகில் எந்த வரையிலும் இல்லாத அளவிற்கு ‘வீரம், ஜில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலகம் முழுவதும் வசூலைக் குவித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக சில நாடுகளில் ‘தூம் 3’ படத்தின் வசூலைக் கூட முறியடித்துள்ளது என சொல்கிறார்கள். தமிழ்ப் படங்கள் உலக…

‘ஜில்லா’ – சிரிக்காத தயாரிப்பாளர்…சிரிக்க வைத்த இயக்குனர்…

‘ஜில்லா’ படத்தின் சக்சஸ் மீட் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. விஜய், சூரி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். சில வினியோகஸ்தர்களும் கலந்து கொண்டு படம் ‘துப்பாக்கி’ படத்தை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது என்று அவர்களது கருத்தைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய…

‘வீரம்’ வெற்றிக்கு விஜய் வாழ்த்து…

ஜனவரி 10ம் தேதி வெளிவந்த ‘வீரம், ஜில்லா’ இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக நன்றாக ஓடிக் கொண்டு வருவதாக வினியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். ‘ஜில்லா’ படத்தின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இன்று காலை ‘ஜில்லா’ படக் குழுவினர் விஜய், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் இமான், சூரி, மகத், மற்றும்…