1. Home
  2. Author Blogs

Author: admin

admin

விஜய் டிவி – பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்…

விஜய் டிவியில் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள்… ஜனவரி 14 – 2013, செவ்வாய் கிழமை… காலை 8.00 மணி – பட்டிமன்றம் நம் வாழ்க்கை நம் கையிலா ? பிறர் கையிலா ? சிவகாசி ராமச்சந்திரன், மணிகண்டன், மோகனசுந்தரம், சுமதி,…

‘ஜில்லா’ – 1150 திரையரங்குகளில் ரிலீஸ்…

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் இமான் இசைமப்பில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘ஜில்லா’ படம் உலகம் முழுவதும் 1150 திரையரங்குகளில் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் கேரள வினியோக உரிமையை மோகன்லால் பெற்றுள்ளார் என்பதை சில மாதங்களுக்கு முன்பே நாம்…

மீண்டும் இணையும் ‘ஊதா கலரு’ ஜோடி…

ஒரு படத்தில் முதன் முறையாக ஜோடியாக நடித்து அந்த படம் வெற்றி பெற்று விட்டார், அடுத்தடுத்து அதே ஜோடி சேர்ந்து நடிப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த சென்டிமென்டில்தான் ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு விஷால், லட்சுமி மேனன் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். அதே போல ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின்…

தோல்வியில் முடிந்த விஷால் காதல்…

எந்த ஹீரோவையோ, இல்லை ஹீரோயினையோ பத்தி ஒரு கிசுகிசு எழுதினால் அதுல முதல் இடம் பிடிக்கிறது ‘காதல்’தான். இவருக்கு அவங்களோட காதல்,  அவங்களுக்கு இவரோட காதல்னு எழுதித் தள்ளுவாங்க. அதுலயும் ஒரு நடிகரும், நடிகையும் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடிச்சாலே அவங்களுக்குள்ள காதல்னு எல்லாரும் எழுதறது வழக்கம்தான். ‘பாண்டிய…

ஸ்ரீப்ரியா இயக்கும் அடுத்த படம்…

நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள ‘மாலினி 22 பாளையம்கோட்டை’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படம் மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘ஃபிமேல் 22 கோட்டயம்’ படத்தின் ரீமேக். தனது அடுத்த படத்தையும் ரீமேக் படமாகத்தான் இயக்கவிருக்கிறார் ஸ்ரீப்ரியா. மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய…

சிம்பு பட ஷுட்டிங்கில் நயன்தாரா…

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார். முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டன. இப்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இதில் கடந்த சில நாட்களாக நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி…

இனி…‘காதல் இளவரசன்’ ஆர்யா…

தமிழ் சினிமாவில் நடிகர்களையும், பட்டங்களையும் பிரிக்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டன. மக்கள் திலகம், நடிகர் திலகம், காதல் மன்னன், சூப்பர் ஸ்டார், கேப்டன்,  இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார், புரட்சித் தமிழன், சுப்ரீம் ஸ்டார், மக்கள் நாயகன், புரட்சித் தளபதி, பவர் ஸ்டார், இன்னும் எவ்வளவோ பட்டங்கள்…ஏதாச்சும்…

அரசியல் ஆர்வம் – நமீதா விளக்கம்

நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும்,  சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என நமீதா கேட்டதாகவும்  சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. இது பற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் திருச்சியில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை  நண்பர்கள்…

மீண்டும் இசைக்க வந்தார் இளையராஜா…

இசையமைப்பாளர் இளையராஜா சில வாரங்களுக்கு முன் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய இளையராஜா மருத்துவர்களின் ஆலோசனைப்படி கட்டாய ஓய்வில் இருந்தார். இதனால், மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான இசை விழாவிலும் கலந்து கொள்ள முடியாமல் போனது. இருந்தும்…

அதிரடி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமான ‘அதிரடி’…

“ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் , ராவணன், வாழ்க சனநாயகம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு , என்னைப்பார் யோகம் வரும் மற்றும் லொள்ளுதாதா பராக் பராக்” போன்ற படங்களை எடுத்த ராஜ்கென்னடி பட நிறுவனத்தின் அடுத்த படம் “அதிரடி”. மன்சூர் அலிகான்…