வெளிநாடுகளில் படமாகும் ‘ஜெய்ஹிந்த் 2’
ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் -2’. கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் . சிம்ரன் கபூர் என்ற மும்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவி காலே, அதுல் மாதூர், மயில்சாமி…