கமல்ஹாசனுக்கு பத்ம பூஷன் விருது…

kamalhassan-universal-heroநடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கமல்ஹாசனுக்கு இந்த ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது.

கவிஞர் வைரமுத்து, கடம் வித்வான் விநாயக்ராம், டென்னிஸ் வீரர் லியான்டர் பயஸ் உள்ளிட்ட 24 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், வைரமுத்து, விநாயக்ராம் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

தெலுங்குக்குப் போகும் ‘ஜில்லா’…

Read Next

எனக்குக் கிடைத்த பெரும் பேறு – கமல்ஹாசன்

Most Popular