1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மான் கராத்தே’ கதை…

சிவகார்த்திகேயன் – ஹன்சிகா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘மான் கராத்தே’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாசின் இணை இயக்குனராக இருந்த திருக்குமரன் இயக்குகிறார். ஏ.ஆர். முருகதாஸ் கதை, திரைக்கதை எழுதுகிறார். இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நாயகனான சிவகார்த்திகேயன் இப்படத்தில் பீட்டர் என்ற…

தொடர் வெற்றி – சிவகார்த்திகேயன் – தனுஷ் நட்பில் பிரிவு ?

‘அது இது எது’ என தொலைக்காட்சியில் ‘சிவனே’ என தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சிவகார்த்திகேயன். தனுஷ், அவரை ‘3’ படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதோடு நில்லாமல் அவர் தயாரித்த ‘எதிர் நீச்சல்’ படத்திலும் நாயகனாக நடிக்க வைத்தார். அது மட்டுமல்ல இரண்டு கோடி ரூபாய் வரை…

இன்றைய ரிலீஸ்…

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் முதன் முறையாகத் தயாரித்துள்ள ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படம் இன்று வெளியாகிறது. விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். புதுமுகம் கதிர், ஓவியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பொதுவாக வருடக் கடைசியில் படங்கள் அதிகம் வெளி வர வாய்ப்பில்லை. ஏனென்றார், இரண்டு வாரங்களில்…

‘வீரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்…

அஜித்,  தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமப்பில் சிவா இயக்கியுள்ள படம் ‘வீரம்’. இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இன்று இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர்  ‘யு’ சான்றிதழ் வழங்கினர். சில நாட்களுக்கு முன்…

கூகுள் தேடல் – ஆந்திராவில் முதலிடத்தில் ‘துப்பாக்கி’…

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் அதிகம் தேடப்படுபவர்களின் பட்டியலை வெளியிடும். இதில் ஆந்திராவில் தெலுங்குத் திரையுலகில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலும் வெளியானது. தெலுங்கு நடிகர்களைப் பொறுத்தவரையில் தமிழிலும் நடித்து வரும் காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். த்ரிஷா நடித்து ஒரு…

வருத்தப்பட வைத்த ‘வாலிபர் சங்க‘ 100வது நாள் விழா…

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் 100வது நாள் விழா சில நாட்களுக்கு முன் (21-12-2013) சென்னையில் உள்ள ஹயாத் ஐந்து நட்சத்திர ஓட்டலில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு அப்படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கும், படத்தில் பணியாற்றிய முக்கியமானவர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. படம் வெற்றி பெற காரணமாயிருந்த பத்திரிகையாளர்களுக்கும் எந்தவித…

தமிழ் சினிமாவில் ‘கல்யாண வைபோகம்’…

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு சீசன் எட்டிப் பார்க்கும், அதன் பின் சில மாதங்கள் கழித்து காணாமல் போய் விடும். இப்போது புதிதாக ‘கல்யாண சீசன்’ வைபோகமாக ஆரம்பமாகியுள்ளது. இதைத் தொடங்கி வைத்த பெருமை ‘கல்யாண சமையல் சாதம்’ படத்திற்குத்தான் உண்டு. இந்த படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்…

‘மங்காத்தா’வில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்…

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்த மாபெரும் வெற்றிப்படமான ‘மங்காத்தா’வில் விஜய் நடிக்க ஆசைப்பட்டுள்ளார். சமீபத்திய டிவி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு , அஜித் – விஜய், தனுஷ் – சிம்பு, கூட்டணியை வைத்து படங்களை இயக்கும் ஆசை உள்ளது என்று சொன்னார்.…

அஜித், விஜய்க்கு போட்டியாக ‘ஜாக்கி சான்’…

அஜித் நடிக்கும் ‘வீரம்’, விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளி வர உள்ளன. இந்த படங்களுடன் ‘கோச்சடையான்’ முதலில் வெளியாகும் என்றார்கள். அதன் பின் அப்படம் இந்த போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இப்போது உலக சூப்பர்ஸ்டார் ‘ஜாக்கி சான்’ நடித்துள்ள ‘போலீஸ் ஸ்டோரி 2013’ படம்…

‘தூம் – 3’ – மூன்றே நாளில் 170 கோடி வசூல்…

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் ஆமீர் கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, காத்ரீனா கைப் மற்றும் பலர் நடித்து கடந்த 20ம் தேதி உலகெங்கும் வெளியான ஹிந்தித் திரைப்படம் ‘தூம் 3’. இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. மற்ற…