ஆஸ்திரேலிய ‘பாக்ஸ் ஆபீஸ்’-ல் அசத்தும் ‘வீரம்’
அஜித், தமன்னா, சந்தானம், நாசர் மற்றும் பலர் நடித்த ‘வீரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 10ம் தேதி வெளியாகி தொடர்ந்து ‘ஹவுஸ் ஃபுல்’ காட்சிகளாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா தவிர, யுஎஸ்ஏ, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் இப்படம் வெளியாகியது. ஆந்திராவில் குறைவான…