விமல் ஜோடியாக நடிக்க பிரியா ஆனந்துக்கு அதிக சம்பளம்…
2013ம் ஆண்டில் ‘எதிர் நீச்சல், வணக்கம் சென்னை’ படங்களில் நடித்தவரும் தற்போது ‘வை ராஜா வை, அரிமாநம்பி, இரும்புக் குதிரை’ ஆகிய படங்களில் நடித்து வரும் பிரியா ஆனந்த் அடுத்து விமல் ஜோடியாக நடிக்க உள்ளார். குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக மைக்கேல் ராயப்படன் தயாரிக்க உள்ள இந்த படத்தை…