இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

இன்று 24 ஜனவரி 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

மாலினி 22 பாளையம்கோட்டை

malini 22 palayamkottai nov_00009

ராஜ்குமார் தியேட்டர்ஸ் பி.லிட். தயாரிப்பில் ஸ்ரீப்ரியா இயக்கியிருக்கும் படம். இசை – அரவிந்த் சங்கர். நித்யா மேனன், கிரிஷ் ஜே. சத்தார், நரேஷ், கோவை சரளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கோலி சோடா

koli soda_00021

திருப்பதி பிரதர்ஸ், ரஃப் நோட் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கியிருக்கும் படம். இசை – அருணகிரி. ‘பசங்க’ புகழ் ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, முருகேஷ், சீதா, சாந்தினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

நேர் எதிர்

ner-ethir

வி கிரியேசன்ஸ் தயாரிப்பில் எம். ஜெயபிரதீப் இயக்கியிருக்கும் படம். இசை – சதீஷ் சக்ரவர்த்தி. ரிச்சர்ட், பார்த்தி, வித்யா, ஐஸ்வர்யா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

Read Previous

‘இல்ல ஆனாலும் இருக்கு’ பெயர் மாறியது…

Read Next

‘மொளகா பஜ்ஜி’ ஹீரோயின்…

Most Popular