1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தெலுங்கு ஹீரோ உதய் கிரண் தற்கொலை…

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிய இளம் ஹீரோ உதய்கிரண் நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ‘சித்ரம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் 2000மாவது ஆண்டில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ‘நுவ்வு நேனு, மனசன்த  நுவ்வே’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்து…

நம்ம கிராமம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும், தரமான படங்கள் அவ்வப்போதுதான்  வருகின்றன. வணிக ரீதியிலான படங்களையே நாம் பார்த்துப் பழகி விட்டதுதான் தொடர்ந்து இம்மாதிரியான படங்கள் வராமல் போவதற்குக் காரணம். ஆனாலும், சினிமா மீது தீராத காதலைக் கொண்டிருப்பவர்கள் இம்மாதிரியான படங்களை எடுக்க முன்வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதிலும், கலாச்சாரப் பதிவு…

‘இது கதிர்வேலன் காதல்’ – ‘டீசர்’ விரைவில்…

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் மனம் கவர்ந்த இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்  ‘ஒரு கல்…

விமல், பிரியா ஆனந்த் படத்தின் டைட்டில் ?

கண்ணன் இயக்கத்தில் விமல், பிரியா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இரு தலைப்புகளை பதிவு செய்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் குளோபல் இன்ஃபோடைன்மென்ட் மைக்கேல் ராயப்பன். ‘சர்க்கரை, காதல் கொஞ்சம் கம்மி’ என இரு தலைப்புக்களை இப்படத்திற்காக பதிவு செய்திருக்கிறார்கள். இதில் ஒன்றைத் தேர்வு செய்து விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். ‘சேட்டை’…

‘நண்பேன்டா’ அடுத்த மாதம் ஆரம்பம்…

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் , விரைவில் ‘நண்பேன்டா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். அவர் தற்போது ‘சுந்தரபாண்டியன்’ இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.…

பொங்கலுக்கு வெளிவரும் ஒரே படம்…

தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு ஆகிய மூன்று நாட்கள் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் முக்கிய நாட்கள். ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த இந்த நடைமுறை சமீப காலமாக மாறி விட்டது. இந்த பண்டிகைகளுக்காக விடப்படும் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, அதற்குள்ளாகவே படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும்…

சூர்யாவின் அடுத்த படம் ‘கல்யாணராமன்’

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் பற்றிய முறையான அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது. இதற்கடுத்து சூர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பெயர் ‘கல்யாணராமன்’ என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக இப்படத்தை…

‘வீரம்’ – ‘டூப்’ இல்லாமல் அசத்திய அஜித்…

‘வீரம்’ படத்தில் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் கூட அஜித் ‘டூப்’ இல்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார். அஜித்தின் சண்டைக் காட்சிகள் படத்துக்குப் படம் பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். அதில் அவருடைய ஈடுபாடு அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம். ‘ஆரம்பம்’ படத்தில் கூட கார் மீது தாவும் காட்சியில் அஜித்துக்கு அடிபட்டு…

மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார்…?

கடந்த ஆண்டு வெளியான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சரத்குமார், தற்போது தமிழில் ‘கோச்சடையான்’,  ‘நிமிர்ந்து நில்’ படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஓநாயும்…

இன்றைய ரிலீஸ் – 7 படங்கள்

2014ம் ஆண்டின் முதல் வெள்ளிக் கிழமையான இன்று  ஜனவரி, 3ம் தேதி வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… நம்ம கிராமம் குணசித்ரா மூவீஸ் தயாரிப்பில் மோகன் சர்மா இயக்கத்தில் பி.எம்.சுந்தரம் இசையமைப்பில் மது அம்பாட் ஒளிப்பதிவில், பி.லெனின் படத்தொகுப்பில் மோகன் சர்மா, நிஷன், ஷம்விருதா, நெடுமுடி வேணு,…