இன்று ‘இது கதிர்வேலன் காதல்’ இசை வெளியீடு…

ithu-kathirvelan-kadhal-audioஉதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் இசை வெளியீடு, சூரியன் எஃப்எம்-ல் இன்று நடைபெறுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரை, யுகபாரதி பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இப்படத்தை இயக்குகிறார்.

அடுத்த மாதம் காதலர் தினமான பிப்ரவர் 14ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது.

Read Previous

‘ஜில்லா’ 100 கோடியைத் தொட்டதா ?

Read Next

ஒன்று கூடிய ‘80களின் நட்சத்திரங்கள்…