இன்று 21 பிப்ரவரி 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்.
பிரம்மன்
கே. மஞ்சு சினிமாஸ் தயாரிப்பில் சாக்ரடீஸ் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள படம். லாவண்யா, சந்தானம், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆஹா கல்யாணம்
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில், தரண் இசையமைப்பில் நானி, வாணி கபூர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
வெண் மேகம்
சுஜாதா சினி கம்பைன்ஸ் தயாரிப்பில் ராம் லட்சுமண் இயக்கத்தில் ஜாபர் ஹனி இசையமைப்பில் விதார்த், இஷாரா, ஜெயஸ்ரீ சீனிவாஸ், ஜெகன், ரோகிணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சித்திரை திங்கள்
மயூரா சில்வர் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் ஆர். மாணிக்கம் இயக்கத்தில சரத் ப்ரியதேவ் இசையமைத்துள்ள படம்.
மனைவி அமைவதெல்லாம்
ஸ்ரீ சாந்த துர்கை அம்மன் மூவீஸ் தயாரிப்பில் கே. உமாசித்ரா இயக்கியுள்ள படம்.



