இன்று 28 பிப்ரவரி 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
வல்லினம்
ஆஸ்கர் பிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் தயாரிப்பில் ‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் நகுல், மிருதுளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தெகிடி
டிசிஎஸ் ஸ்டுடியோஸ், வேல் மீடியா தயாரிப்பில் ரமேஷ் இயக்கத்தில் நிவாஸ் கே. பிரசன்னா இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர் மற்றும் பலர் நடித்துள்ள படம்.
பனி விழும் மலர்வனம்
சிடிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேம்ஸ் டேவிட் இயக்கத்தில் ரஜின் இசையமைத்துள்ள படம். அபிலாஷ், சானிய தாரா, வர்ஷா அஸ்வதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அமரா
டிகேஎம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவன் இயக்கத்தில் இமான் இசையமைத்துள்ள படம். அமரன், ஸ்ருதி ராமகிருஷ்ணா, ஆசிஷ் வித்யார்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இன்று 7 படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், “அங்குசம், காதல் சொல்ல ஆசை, வங்கக் கரை” ஆகிய படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு விட்டது.



