இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…

இன்று மார்ச் 7, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

வீரன் முத்துராக்கு

veeran muthurakku_00016

கிருப்பாத்தி மூவீஸ் தயாரிப்பில் சி.ராஜசேகர் இயக்கத்தில் எஸ்.வி.ஜி இசையமைத்துள்ள படம். கதிர், லியாஸ்ரீ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

என்றென்றும்

Tamil Actor Satish in Endrendrum Movie Photos

எ நாட் புரொடக்ஷன் தயாரிப்பில் சினிஷ் இயக்கத்தில் தரண் இசையமைத்திருக்கும் படம். சதீஷ், பிரியங்கா ரெட்டி, தீப்பெட்டி கணேசன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

எதிர் வீச்சு

ethir veechu tamil movie

மாலிக் ஸ்டீரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் கே. குணா இயக்கத்தில் ராஜாமணி இசையமைப்பில் இர்ஃபான், ரஸ்னா, நளினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

காதலை உணர்ந்தேன்

kadhalai unardhaen tamil movie

உஷாதேவி பிலிம்ஸ்  தயாரிப்பில் பாரதி சுப்ரமணியம் இயக்கத்தில் வி.தஷி இசையமைப்பில் உருவாகியுள்ள படம்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால், சரத்குமார், சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் கடைசி நேர பைனான்ஸ் பிரச்சனையால் இன்று வெளியாகவில்லை.

Read Previous

கமல் ஜோடியாக நடிக்கிறேனா ? – சிம்ரன் விளக்கம்

Read Next

தேர்தல் நேரத்தில் கவுண்டமணியின் ‘49 O’ வருகிறது …

Most Popular