தவறுதலாக வந்தாலும் ஆசை..ஆசை..தானே…
நீங்கள் படிக்கப் போகும் இந்த செய்தி, ஒரு வித்தியாசமான செய்தி…தவறுதலாக, ஒரு ‘கௌதம்’ புகைப்படத்திற்கு பதிலாக ‘இன்னொரு கௌதம்’ புகைப்படம் வந்ததால் வந்த ஆசை… விஷயம் என்னவென்றால், இயக்குனர் மணிரத்னம் நடிக்கும் கடல் படத்தில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம்…மணிரத்னம் இந்த…