துபாயில் ‘தில்லு முல்லு’
எஸ். மதன் வழங்கும் வேந்தர் மூவீஸ் தயாரித்து வரும் படம் ‘தில்லு முல்லு’. பத்ரி இயக்கத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் – யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கிறார்கள். சிவா, இஷா தல்வார், பிரகாஷ் ராஜ், கோவை சரளா, சூரி, சத்யன், இளவரசு, மனோபாலா, சச்சு மற்றும் பலர்…