1. Home
  2. News

Category: News

அக்கரைச் சீமையில் மோனிகா பிறந்த நாள்

குழந்தை நட்சத்திரமாக பலபடங்களில் நடித்திருந்தாலும் தங்கர்பச்சனின் அழகி திரைப்படம் மோனிகாவை ஒரு பேரழகியாக தமிழ்த்திரையுலகிற்கு அடையாளம் காட்டியது. தொடர்ந்து  நஞ்சுபுரம், வர்ணம் மற்றும் குறும்புக்காரப் பசங்க என்று வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களில் நடித்திருக்கிறார். மலையாளப் படவுலகிலும்  நன்கு அறியப்பட்ட கதா நாயகியாக 916 என்கிற படத்தில்…

பாண்டிராஜின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’

பசங்க, வம்சம், மெரீனா, படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் வழங்க பசங்க புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும், அதை பிறரிடம் வெளிப்படுத்திக் கவர நினைப்பார்கள். தங்கள் எதிர்காலம் பற்றிய கனவு…