நீதானே என் பொன்வசந்தம் – இசை சாதனை
ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நீதானே என் பொன்வசந்தம்’ திரைப்படம் ஆடியோ விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டிரைலரும் இன்டெர்நெட்டில் 3 நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. ‘நீதானே என் பொன்வசந்தம்’படம் முதல் முறையாக இளையராஜா,கவுதம் மேனன்…