1. Home
  2. News

Category: News

‘இவன் வேற மாதிரி’ – ஹீரோயின் ரெடி

     ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் ‘கும்கி’ நாயகன் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படம் ‘இவன் வேற மாதிரி’. இந்த படத்திற்கான நாயகி தேர்வு கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது , ‘சுடிகாடு’ தெலுங்குப் படத்தில் நாயகியாக நடித்த ‘மோனல் கஜ்ஜார்’ஐ…

‘மும்பை’யோட ராசி நல்ல ராசி…

   இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழ் சினிமாவில் ‘மும்பை’ வாசம் அதிகமாகவே வீசும் என எதிர்பார்க்கலாம். காரணம், மும்பையை கதைக் களமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் தரும் வெற்றிதான். அஜித்துக்கு ‘மங்காத்தா’ வும், தற்போது விஜய்க்கு ‘துப்பாக்கி’ யும் அவரவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைத் தந்துள்ள முக்கிய…

‘மீண்டும்’ தமிழ் பேசும் த்ரிஷா…

 இன்றைய தமிழ்த் திரையுலகில் தமிழ் பேசும் கதாநாயகிகளைப் பார்ப்பது அரிதான ஒரு விஷயமாகி விட்டது. ஒரு சில கதாநாயகிகளே சொந்தக் குரலில் பேசி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சில கதாநாயகிகளில் ஒருவர் த்ரிஷா. இவரும் ஒரு சில படங்களில் மட்டுமே சொந்தக் குரலில் பேசி வருகிறார். மற்ற படங்களில்…

பொங்கல் வெளியீடாக ‘அலெக்ஸ் பாண்டியன்’

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’ . கார்த்தி, அனுஷ்கா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். கலகலப்புக்கு சந்தானம் என ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது ‘அலெக்ஸ் பாண்டியன்’. தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள அருமையான பாடல்கள் வெளியீட்டு…

டிசம்பரில் ‘கும்கி’ ரிலீஸ்

பையா, வேட்டை, வழக்கு எண் 18/9 வெற்றிப் படங்களைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள படம் ‘கும்கி’. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் வெளியிடுகிறது. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேரனும், பிரபு- வின் மகனுமான விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் நாயகனாக திரையுலகிற்கு அறிமுகமாகிறார். லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருக்கிறார்.…

தீபாவளி ரிலீஸ்

தீபாவளியை முன்னிட்டு நாளை வெளிவரும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… துப்பாக்கி ஜெமினி, வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு வழங்க ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் படம். இசை – ஹாரிஸ் ஜெயராஜ். விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். போடா போடி நேமிசந்த் ஜபக், வி.…

‘பட்டத்து யானை’யில் சந்தானம்

 ‘தேவதையைக் கண்டேன், ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘மலைக்கோட்டை’ ,‘ காதல் சொல்ல வந்தேன்’ படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்கப் போகும் படம் ‘பட்டத்து யானை’. விஷால், நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கலாம் என ஒரு…

‘பிரியாணி’ சமையல் ஆரம்பம்

   ஸ்டுடியோ க்ரீன் சார்பாக கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி’.  கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, மேன்டி தாகர், பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது. கார்த்தி, ‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்பை முடித்து விட்டு வந்ததால் தற்போது இந்த படத்தின்…

ஆந்திரா, கேரளாவிலும் ‘துப்பாக்கி’ ஆர்வம்

  தீபாவளி என்றாலே பட்டாசு, ஸ்வீட்ஸ், டிரஸ் என கொண்டாடும் நமக்கு அன்று திரைக்கு வரும் புதிய படங்களும் ஒரு கொண்டாட்டம்தான். மற்ற எந்த நாளிலும் வரும் திரைப்படங்களை விட தீபாவளி அன்று திரைக்கு வரும் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசுதான். இந்த ஆண்டு கேரளாவிலும் தீபாவளி…

ஜெய்க்கு ஜோடியாக மும்பை நாயகி

இயக்குனர் கௌதம்   மேனனின்  ஃபோட்டோன் கதாஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படத்திற்கான கதாநாயகி தேர்வு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது . முதலில் அனன்யா   கதாநாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டாலும் , தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் தயாரிக்கப்படுவதால் இப்படத்தில்…