‘அழகன்’ அரவிந்த்சாமியும் கடலுக்கு வந்துட்டாரு…..
90களில் பல இளைஞிகள் தூக்கத்தைத் தொலைத்தவர் அரவிந்த்சாமி. மணிரத்னம் இயக்கி, ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த சூப்பர் ஹிட் படமான ‘தளபதி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து ரோஜா, மறுபடியும், பம்பாய், மின்சாரக் கனவு ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களில் காதல் நாயகனாக வெற்றிகரமாக வலம் வந்தவர்.…