‘ஆண்’ வேடத்தில் நடிக்கப் போகும் ப்ரியாமணி’
‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகையாக விளங்கி வரும் ப்ரியாமணி விரைவில் ஒரு மலையாளத் திரைப்படத்தில் ‘ஆண்’ கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். ‘Yes, I am’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மஜீத் மனசேரி என்ற இயக்குனர் இயக்கவிருக்கிறார். ஒரு ஆண் மகன்,…