பாடலுக்கு காத்திருக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’
மெரினா படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் தற்போது இயக்கி வரும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. விமல், சிவ கார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இரு ஹீரோக்களான விமல், சிவகார்த்திகேயன் இருவரையும் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் தான். அதனால் இப்படத்தின் படப்பிடிப்வை…