1. Home
  2. News

Category: News

அக்டோபர் 26ல் ‘ஆரோகணம்’

AVA Production  சார்பாக திரு. அனுப் தயாரிக்க , Monkey  Creative lab இணைந்து தயாரித்துள்ள படம் ஆரோகம் . இயக்கம் – லட்சுமி ராமகிருஷ்ணன்.  சம்பத் , ஜெயப்பிரகாஷ் ,விஜிசந்திரசேகர்,உமாபத்மநாபன்,ராஜி,விஜயசாரதி ஆகியோருடன்  புதியவர்களான விரேஷ் ,ஜெய் குஹேனி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் படம் ‘ஆரோகணம்’. படத்தை ஆரோகணம்…

கதை மட்டுமே ‘கவனம்’ – மிஷ்கின்

     முகமூடி படத்தையடுத்து கிரிக்கெட் என்ற படத்தை இயக்குவதோடு, அதில் ஹீரோவாகவும் நடிப்பதாக வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் முகமூடி. அடுத்து புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் இயக்குநர் மிஷ்கின். விறுவிறுப்பான ஆக்ஷனும் காதலும்…

மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியின் ‘அமைதிப்படை’

     சத்யராஜ் , மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன், கேரளா புது வரவு மிருதுளா, கோமல் ஷர்மா, வர்ஷா ஆகியோர் நடிக்க மிகப்பிரம்மாண்டமாக தயாராகும் படம்  ‘அமைதிப்படை பார்ட் – 2 ‘ -”நாகராஜ  சோழன் எம் ஏ.,  எம் எல் ஏ”. 1994  ல் வெளிவந்து அரசியல் ரீதியாகவும்…

மீண்டும் விஜய் – சத்யராஜ்…

     ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘நண்பன்’ படத்தில் விஜய், சத்யராஜ் இருவரும் நடித்திருந்தனர். கல்லூரி முதல்வராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் சத்யராஜ். அவருடைய மகளை காதலிக்கும் மாணவனா விஜய் நடித்திருந்தார். இவர்களிருவரின் நடிப்புக்கு அப்டத்தில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது,  மீண்டும் இருவரும் இணைந்து ஒரு…

நாளை 3 இசை வெளியீடு

  நாளை அக்டோபர் 10ம் தேதியன்று மூன்று படங்களின் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் ‘துப்பாக்கி’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தரண் குமார் இசையமைப்பில், சிம்பு, வரலட்சுமி நடிக்கும் ‘போடா போடி’, சீனு ராமசாமி…

வசந்தபாலன் இயக்கும் ‘காவியத் தலைவன்’

     அரவான் படத்தைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கும் படத்திற்கு ‘காவியத் தலைவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக சித்தார்த் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பாக சஷிகாந்த் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே சித்தார்த் நடித்த ‘காதலி…

யுவன் – செல்வராகவன் இணைகிறார்கள்…

     காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தான் இயக்கி படங்களில் யுவன்ஷங்கர் ராஜா இசையின் மூலம் இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் செல்வராகவன். இந்த மூன்று படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்து இந்த கூட்டணிக்கு நல்ல பெரையப் பெற்றுத்…

‘நான் ஈ’ யும் சுட்டதா ?

     தாண்டவம்,  மாற்றான் என படங்களின் கதைகளைப் பற்றிய பிரச்சனைகள் தற்போது புகைந்து கொண்டுள்ளது.   தமிழ், தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நான் ஈ திரைப்படத்தைப் பற்றியும் ஒரு செய்தி இணைய தளங்களில் பரவி வருகிறது. 2010ம் ஆண்டு ‘லூக் ஈவ்’ இயக்கத்தில் வெளிவந்த…

THANKS TO AJITH

  மேற்கண்ட தலைப்பில் குறிப்பிட்டுள்ளபடிதான் ஸ்ரீதேவி 16 வருடங்கள் கழித்து நடித்து வெளிவந்துள்ள ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தின் டைட்டிலில் போடுகிறார்கள். உண்மையாகவே அவர்கள் அஜித்துக்கு இதை விட பெரிய நன்றியை சொல்ல வேண்டும். ஏனென்றால், இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் கடந்த 3 நாட்களில் படத்துக்கு அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.…

‘தல’, ‘தளபதி’ ரசிகராக சூர்யா

     பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ‘தல, தளபதி’ டயலாக்கை ரொம்பவே பாப்புலர் ஆக்கினாரு சந்தானம். இந்த காலத்து ரசிகர்கள் இவங்க இரண்டு பேருக்குத்தான் அதிகம்கறத இயக்குனர் கே.வி.ஆனந்தும் புரிஞ்சி வச்சிருக்காரா, இல்ல அடுத்த படத்துக்கு அச்சாணி போடறாராங்கறது போகப் போகத்தான் தெரியும். விஷயம் என்னன்னா, மாற்றான்…