பாடகரானார் ‘கார்த்தி’

     ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், கார்த்தி , ஹன்சிகா நடித்து வரும் படம் ‘பிரியாணி’.

யுவன்ஷங்கர் ராஜாவின் 100வது படம் இது. இந்த படத்திற்காக கார்த்தி சொந்த குரலில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

கவிஞர் வாலி எழுதிய ‘மிஸ்ஸிசிபி…மிஸ்ஸிசிபி..நதி இது…’எனத் தொடங்கும் பாடலை, யுவன் இசையமைப்பில் கார்த்தி, பிரேம்ஜி இருவரும் பாட சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

 

Read Previous

விஜய் – ஹீரோவாக 20 வருடங்கள்

Read Next

இளம் இயக்குனர்கள் வெளியிடும் இசை