இயக்குனர் பாலாவின் ஆசை

     மிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பாலா. பல வித்தியாசமான திரைப்படங்களைக் கொடுத்து வருபவர்.

இயக்குனர் மணிரத்னம் கூட பாலாவின் படங்களை வெகுவாக பார்த்து, ரசித்து பாராட்டுபவர்.

அப்படி மணிரத்னம் வாயால் புகழப்பட்ட பாலாவிற்கு ஒரு வித்தியாசமான ஆசை ஒன்று உள்ளதாம். அது என்னவென்றால், பாலாவிற்கு இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக வேலை பார்க்க வேண்டுமாம்.

எப்போது வேண்டுமானாலும் அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிவேன் என்ற அவரது ஆசையை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

Read Previous

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ – இசை வெளியீடு – நேரடி ரிப்போர்ட்

Read Next

டென்ஷனைக் குறைப்பது காமெடி படங்கள்தான்- ஷங்கர் பேச்சு

Most Popular