‘ருத்ரமாதேவி’ அனுஷ்கா
தமிழ், தெலுங்கில் அனைத்து ஹீரோக்களும் ஜோடி சேர்ந்து நடிக்கத் துடிக்கும் நாயகி அனுஷ்கா. இவருடைய பல படங்கள் ஹிட் வரிசையில் சேரும் ராசியும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தமிழ் , தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அருந்ததி’ திரைப்படம் அனுஷ்காவின் திரையுலக வரலாற்றில் ஏறுமுகத்தை ஏற்படுத்திய…