1. Home
  2. News

Category: News

‘பிரியாணி’ பார்க்கச் சென்ற சூர்யா

    ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் ‘பிரியாணி’. கார்த்தி, ஹன்சிகா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதைப் பார்ப்பதற்காக கார்த்தியின் அண்ணனான சூர்யா திடீரென படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்று…

கன்னடப் படம் இயக்கும் ‘சிலந்தி’ இயக்குனர்

     2008ல் வெளியாகி டிஜிட்டல் சினிமா புரட்சிக்கு வித்திட்ட ‘சிலந்தி’ வெற்றிப் படத்தை இயக்கிய ஆதி, ‘நரன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது கன்னடத்தில் ‘ ரண தந்திரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும், டாக்டர் ராஜ்குமாரின் மருமகனுமான விஜய…

12-12-12 அலெக்ஸ் பாண்டியன் இசை வெளியீடு

     12-12-12 , இந்த வருடத்தின் சிறப்பான நாளில் ஒன்றாக அமையப் போகிறது, காரணம் நாள், மாதம், வருடம் அனைத்துமே 12ல் வருவதுதான். இந்த சிறப்பான நாளில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளும்…

பொங்கலுக்கு ’வாலு’

  நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்ரவர்த்தி தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைக்கும் படம் ‘வாலு’. சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சிம்பு நடித்த ‘போடா போடி’ தீபாவளிக்கு வெளியானதைத் தொடர்ந்து  ‘வாலு’ படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.…

‘துள்ளி விளையாடு’ படத்திற்காக காத்திருக்கிறேன் -தீப்தி

     இயக்குனர் வின்சென்ட் செல்வா,  ப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர், இப்போது ‘துள்ளி விளையாடு’  என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையைப் படமாக்கி வருகிறார். படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியும் நடிக்கின்றனர்.. தீப்தி,…

ஹிந்திப் படத்தில் ‘மனோரமா’

     உடல்நலக் குறைவால் சிறிது காலம் நடிக்காமல் இருந்த மனோரமா தற்போது மீண்டும் நடித்து வருகிறார். ஹரி இயக்கும் ‘சிங்கம் 2’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டுமல்ல ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடிக்க இருக்கும் ‘ சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் ஒரு முக்கிய…

‘கஹானி’ ரீமேக்கில் அனுஷ்கா

     ஹிந்தியில் வெளியாக நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற படம் வித்யா பாலன் நடித்த ‘கஹானி’. இப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படமாகவுள்ளது. தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இப்படத்தை இயக்க உள்ளார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு கர்ப்பிணி மனைவி…

‘துப்பாக்கி’ தெலுங்கிலும் ‘ஹிட்’

   தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் வெளிவந்த ‘துப்பாக்கி’ படம் ‘சூப்பர் ஹிட்’ படங்களின் வரிசையில் இடம் பெற்று விட்டது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் இன்னும் ஒரு வாரத்திற்கு டிக்கட்டுகள் ‘புக்’ செய்யப்பட்டுவிட்டன. ஆந்திராவிலும் வெளியிடப்பட்ட துப்பாக்கி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ‘தெலுங்கு’…

விபத்தில் சிக்கிய விவேக்

     முக்தா சீனிவாசன் வழங்க, மாயா கிரியேஷன்ஸ் சார்பாக சீனிவாசன் தயாரிக்கும் படம் ‘பத்தாயிரம் கோடி’.    சீனிவாசன் சுந்தர் இயக்கும் இப்படத்தில் துருவ், மாடல் ஷா நாயகன், நாயகியாக நடிக்க , முக்கிய கதாபாத்திரததில் விவேக் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லி அருகே கரையான்சாவடி என்ற…

நவ.24ல் அலெக்ஸ் பாண்டியன் – இசை வெளியீடு

    ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடிக்கும் படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’. பொங்கல் வெளியீடாக வெளிவர இருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு வரும் நவம்பர் 24ம் தேதி சென்னை இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற இருக்கிறது. இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் வழக்கம்…