த்ரிஷா நடிக்கும் ‘ரம்’

     படத்தோட டைட்டிலைப் பார்த்ததும், இங்க இருக்கிற ‘டாஸ்மாக்’ எதிரிகள் யாரும் போராட்டம்லாம் நடத்த முடியாது.

ஏன்னா, ‘ரம்’ கறது தமிழ் ரம் இல்ல. இங்கிலீஷ் ரம், அதாவது ‘RUM’, அதாவது இன்னும் விவரமா சொல்லணும்னா, “ரம்பா, ஊர்வசி, மேனகா” ,இதோட ஷார்ட் ஃ  பார்ம்தான் ‘RUM’.

தெலுங்குல மட்டும் இல்லாம தமிழ்லயும் இந்த படத்தை எடுக்கறாங்க.

இந்த படத்தை டைரக்ட் பண்ண போறது, தெலுங்குல பிரபல தயாரிப்பாளரான எம்.எஸ். ராஜு. தெலுங்குல சூப்பர் ஹிட்டான, ‘வர்ஷம்’, ‘நூவு ஒஸ்தாவன்டே நேனு ஒத்தன்டானா’ மற்றும் ‘பௌர்ணமி’ படங்களை தயாரிச்சவர்.

முதல் முறையா இந்த ‘ரம்’ படத்தை இயக்கப் போறாரு. நம்ம ஊர் த்ரிஷாவுக்கு தெலுங்குல இவர்தான் ‘மென்டர் ’. இந்த படத்துல பூர்ணா, அர்ச்சனா , முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறாங்க.

இந்த படம், பெண்களை மையப்படுத்தி எடுக்கிற படம். அடுத்த மாசம் இந்த படத்தோட ஷுட்டிங்க ஆரம்பமாகுது.

Read Previous

மீண்டும் ‘ஆஸ்கர்’ வாங்க ஆசை இல்லை- ஏ.ஆர். ரகுமான்

Read Next

யாரையும் அடிக்கவில்லை – சார்மி