யாரையும் அடிக்கவில்லை – சார்மி

   சில தினங்களுக்கு முன் ஒரு சில இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் சார்மி , தெலுங்கு இயக்குனர் ஒருவரை அடித்து விட்டதாக செய்திகள் வெளியானது.

அந்த செய்திக்கு தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார் சார்மி. இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “சுற்றி வரும் வதந்திகளின் படி, நான் யாரையும் அடிக்கவில்லை, நன்றி” என தெரிவித்துள்ளார்.

 

Read Previous

த்ரிஷா நடிக்கும் ‘ரம்’

Read Next

தமிழ் ஸ்டன்ட் நடிகர்களுக்கு எதிர்ப்பு