கௌதம் மேனனை விமர்சிக்கும் சந்தானம்
‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் வர்த்தகரீதியாக எப்படியோ, ஆனால் விமர்சன ரீதியாக நிறையவே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இப்போது அந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தானமும் சேர்ந்து விட்டார். சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில், ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் தன்னுடைய பங்கை…