2012-ல் 103 பாடல்கள் எழுதிய நா.முத்துக்குமார்
2012ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் அதிக படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். இந்த ஆண்டில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் 34 படங்களில் 103 பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, பில்லா 2, நீதானே என் பொன்வசந்தம், தோனி, …