ஒரு நாள் முன்னதாகவே ‘அலெக்ஸ் பாண்டியன்’

  alex pandianகார்த்தி, அனுஷ்கா நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளி வருவதாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது.

இப்போது ஒரு நாள் முன்னதாகவே படம் வெளியாக உள்ளது. அதாவது 12ம் தேதிக்கு முன்னதாக 11ம் தேதியே படம் வெளியாக உள்ளது.

‘விஸ்வரூபம்’ பட வெளியீட்டுக்கு கடைசி நிமிடத்தில் திரையரங்குகள் சென்று விடக் கூடாது என்பதற்காகவே ஒரு நாள் முன்னதாக ‘அலெக்ஸ் பாண்டியன்’ வெளியிடப்படுவதாக சொல்லப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ வெளியாக உள்ளது.

Read Previous

அனுஷ்கா பங்கேற்ற விழாவில் சலசலப்பு…

Read Next

விஸ்வரூபம் டிடிஎச்-ல் வருமா ?