சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடிப்பில், துரை செந்தில் குமார் இயக்கத்தில், தனுஷ் தயாரிக்கும் படம் ‘எதில் நீச்சல்’.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்திற்காக பாடல்கள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அந்தமானில் ‘வெளிச்சப் பூவே’ என்ற பாடல் தற்போது படமாகி வருகிறது.
பிருந்தாவின் நடன இயக்கத்தில் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்து வருகிறார்கள்.