விஸ்வரூபத்தை வெற்றிப் படமாக்குவோம் – தியேட்டர் உரிமையாளர்கள்
‘விஸ்வரூபம்’ என்று எந்த நேரத்தில் கமல்ஹாசன் படத்திற்கு டைட்டில் வச்சாரோ இப்போது ரிலீஸ் நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை விஸ்வரூபமெடுத்துக் கொண்டேயிருக்கிறது. இப்போது தியேட்டர் உரிமையாளர்களுடனான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என அனைவரையும் ஒன்றாக சந்தித்தார் கமல்ஹாசன்.…