அண்ணன் படத்தில் மீண்டும் பாடிய தனுஷ்
செல்வராகவன் தற்போது இயக்கி வரும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பாடும் நான்காவது படமிது. ஏற்கெனவே, புதுப்பேட்டை, ஆயிரத்தில்…