விஜய் நடிக்கும் ‘தலைவா’ லோகோ….

thalaiva logoவிஜய் நடிக்கும் புதிய படமான ‘தலைவா’ படத்தின் லோகோ இன்று அதிகாரபூர்வமாக  வெளியிடப்பட்டது.

விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த புதிய படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு  மும்பையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுநாள் வரை தலைப்பு இல்லாமலேயே படமாகி வந்த இப்படத்திற்கு தை முதல்நாளான இன்று ‘தலைவா’ எனப் பெயரிட்டு அதற்கான டைட்டில் லோகோவையும் வெளியிட்டுள்ளனர்.

Read Previous

விஸ்வரூபம் ‘பிப்ரவரி 2ல்’ டிடிஎச்-ல் ஒளிபரப்பாகும் – கமல்ஹாசன் அறிவிப்பு

Read Next

கண்ணா லட்டு தின்ன ஆசையா – விமர்சனம்

Most Popular