பெரிய தியேட்டர்களுக்கு மாறும் ‘லட்டு’…
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ன்னு பேரு வச்ச நேரமோ என்னமோ, படத்தை வாங்கிய எல்லாருமே ‘லட்டு, லட்டா’ லாபம் பார்த்துக்கிட்டிருக்காங்க. இன்னைல இருந்து ரிலீசான சின்ன தியேட்டர்ல இருந்து பல பெரிய தியேட்டர்களுக்கு படம் மாறுது. அது மட்டுமில்லாம எக்ஸ்ட்ராவா பல தியேட்டர்கள்லயும் படம் ரிலீசாகுது. வெளியான…