பெரிய தியேட்டர்களுக்கு மாறும் ‘லட்டு’…

klta paper ad‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ன்னு பேரு வச்ச நேரமோ என்னமோ, படத்தை வாங்கிய எல்லாருமே ‘லட்டு, லட்டா’ லாபம் பார்த்துக்கிட்டிருக்காங்க.

இன்னைல இருந்து ரிலீசான சின்ன தியேட்டர்ல இருந்து பல பெரிய தியேட்டர்களுக்கு படம் மாறுது. அது மட்டுமில்லாம எக்ஸ்ட்ராவா பல தியேட்டர்கள்லயும் படம் ரிலீசாகுது.

வெளியான நாள்ல இருந்து முதல் மூணு நாள் மட்டும் படம் ஏறக்குறைய 7 கோடி ரூபாய் வசூல் செஞ்சிருக்கு. அதுல டிஸ்டிரிபியூட்டர்ஸ் ஷேர் ஏறக்குறைய 4 கோடி ரூபாய்.

படத்தோட மொத்த செலவே ஏறக்குயை 3 கோடி ரூபாய்தானாம். அப்ப இனிமேல் வசூலாகற தொகை எல்லாமே லாபக் கணக்குதான்.

ஆக, வரப் போற லாபத்தை வச்சி கணக்கிட்டு இந்த 2013ம் ஆண்டில் முதல் சூப்பர் ஹிட் படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ தானாம்.

 

 

Read Previous

ஃபேஸ் புக்கில் ஏ.ஆர். ரகுமான் முதலிடம்…

Read Next

மதுரையில் ‘பாரதிராஜாவின் அன்னக்கொடி….’ இசை வெளியீடு