1. Home
  2. News

Category: News

மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் சமந்தா

  தெலுங்கில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. இன்றைய தேதியில் சமந்தாதான் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். நேற்று வெளிவந்த ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி செட்டு’ என்ற படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்திருக்கிறார். இதற்கு முன் மகேஷ் பாபுவுடன் ‘தூக்கடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.…

விஸ்வரூபத்தை வெற்றிப் படமாக்குவோம் – தியேட்டர் உரிமையாளர்கள்

    ‘விஸ்வரூபம்’ என்று எந்த நேரத்தில் கமல்ஹாசன் படத்திற்கு டைட்டில் வச்சாரோ இப்போது ரிலீஸ் நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை விஸ்வரூபமெடுத்துக் கொண்டேயிருக்கிறது. இப்போது தியேட்டர் உரிமையாளர்களுடனான பிரச்சனை  முடிவுக்கு வந்துள்ளது. இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என அனைவரையும் ஒன்றாக சந்தித்தார் கமல்ஹாசன்.…

நடிகர் கார்த்திக்கு பெண் குழந்தை…

நடிகர் கார்த்தி – ரஞ்சனி தம்பதியருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்தது. சிவகுமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்திக்கும் கோவையைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் 2011, ஜுலை 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு இன்று  அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும்…

‘அலெக்ஸ் பாண்டியன்’ கதை இதுதான்…

பொங்கலுக்கு வெளியாகும் படங்களிலேயே இப்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள் படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’. விஸ்வரூபம் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால், ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்குத்தான் ஜாக்பாட் என திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள். அதனால்தான் ஒரு நாள் முன்னதாக, இன்று படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். படம் பார்த்த நமது நண்பர் மூலமாக…

11 ஆஸ்கர் விருதுகளுக்கு ‘லைப் ஆஃப் பை’ பரிந்துரை

இந்தியாவில், புதுச்சேரியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான ‘லைப் ஆப் பை’ 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ இயக்கிய இந்த படத்தில் இந்திய நட்சத்திரங்களான சூரஜ் சர்மா, தபு, இர்பான் கான் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டன. இப்படத்தின்…

கேரளாவில் 102 தியேட்டர்களில் ‘அலெக்ஸ் பாண்டியன்’

  ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் கேரளாவில் 102 தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ளது. சுராஜ் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்தி நடித்த ஒரு திரைப்படம் கேரளாவில் இவ்வளவு தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை.…

ஆர்னால்டு நடிக்கும் ‘தி லாஸ்ட் ஸ்டான்ட்’

உடலை வலுவாக கட்டுக்கோப்பாக  வைக்க   நினைக்கும் அனைவருக்கும் உதாரணமான மனிதராக இருப்பவர் அர்னால்டு ஸ்வார்ஸ் நேகர். இவர் ஒரு பாடிபில்டர்,ஹாலிவுட் நடிகர்,அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர். பலசாலியாக பொய்த் தோற்றம் காட்டும் நட்சத்திரங்களிடையே, போலியான புஜபலம்  காட்டுபவர்களிடையே நிஜவலிமை காட்டிவரும் ஒரே நடிகர் அர்னால்டு. உடற்கட்டை விரும்புவோர் மட்டுமல்ல உலகப் பட…

‘ஃபோர்ப்ஸ்’ பிரபலமானவர்கள் பட்டியலில் ஹன்சிகா

     ‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களில் நடித்தவரும், தற்போது சேட்டை, சிங்கம் 2, வாலு, பிரியாணி ஆகிய படங்களில் நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. பிரபல ஆங்கிலப் பத்திரிகையான ‘ஃபோர்ப்ஸ்’ ன் இந்தியாவின் முக்கியமான 100 பிரபலங்கள் பட்டியலில், இள…

விஜய்யின் அடுத்த படம்

‘துப்பாக்கி’ படத்தின் மூலம் 100 கோடி ரூபாய் அளவு வர்த்தகத்தை தாண்டிய பெருமையப் பெற்றார் விஜய். தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். அமலா பால் ஜோடியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை அடுத்து விஜய் , சூப்பர் குட்…

நல்லா பார்த்துக்குங்க…இவங்கதான் ‘கடல்’ கௌதம் – துளசி…

‘கடல்’ படத்தின் அறிமுக நாயகன் கௌதம், அறிமுக நாயகி துளசி இவங்கதான்… இதுவரைக்கு ஒருத்தரும் இவங்கள நேரா பார்த்திருக்க மாட்டீங்க…சைட்ல பார்த்திருப்பீங்க…முதுகு பக்கம் பார்த்திருப்பீங்க…இல்ல முகத்தை சரியா காட்டாத போட்டோல பாத்திருப்பீங்க.. முதல் முறையா உங்களுக்காக இவங்களோட அழகான முகத்தை பார்க்கக் கூடிய சந்தர்ப்பத்தை  நாங்க இன்னைக்கு அளிக்கிறதுல…